குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வெள்ளித் தேர் உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற குமரக்‍கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளி திருத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு வள்ளி தேவானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருள கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் வெள்ளித்தேரில் எழுந்தருள, பக்தர்கள், அரோகரா கோஷம் முழங்க, திருத்தேரை கோவில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர்.

Night
Day