எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூரில் திமுக எம்.எல்.ஏ. வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வந்து சென்றபின் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த வாழைத்தார்களையும், கரும்புகளையும் மக்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். இதனால் முதலமைச்சரை வரவேற்று அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்கள் அலங்கோலமாகின. இதனால் அந்த பகுதியே களேபரமாக காட்சியளித்தது.