விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் நடத்திய ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில், நெருப்புக்குள் பாய்ந்து ஓடிய சிறுவர்களின் சாகசம் கான்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 10 கிலோ மீட்டர், 25 கிலோ மீட்டர், லிம்போ ஸ்கேட்டிங் ஆகிய பிரிவுகளில் பல்வேறு மாணவர்கள் அசத்தினர். ஒரு அடி உயரத்துக்கு கீழாக நெருப்புக்குள் பாய்ந்து வெளியேறிய மாணவர் தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு, தலையில் மலர் கிரீடம் வைத்தும், பரிசுக் கோப்பைகள் வழங்கியும் பாராட்டப்பட்டன.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது சர்வதேச தொழிலாளர்கள் தினம்தொழி?...