தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...