தமிழகம்
5 நாட்கள் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து சேர முயன்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், கடந்த 25ம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் என்பவர் தனது தந்தையுடன் வந்துள்ளார். அப்போது அவர் சமர்பித்த ஆவணங்களை சோதித்து பார்த்தபோது, போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், மாணவர் அபிஷேக்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...