தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
நெல்லை மாவட்டம் காரையார் அணையில் முதலை திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெயிலின் தாக்கம் மற்றும் மழையின்மையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் முதலைகள் அவ்வப்போது கரைப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. காரையார் அணையில் ஏற்கனவே முதலைகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும் முதலைகள் ஓய்வெடுப்பதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...