தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
கூகுள் மேப் உதவியுடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலா பயணிகளின் சொகுசு கார் படிக்கட்டுகளின் நடுவே சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநில இளைஞர்கள் சிலர் நீலகிரியில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு கூகுள் மேப் உதவியுடன் சொகுசு காரில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கூடலூர் காவலர் குடியிருப்பு பகுதி அருகே கூகுள் மேப் காட்டிய பாதையானது செங்குத்தான படிகட்டுகள் நிறைந்த பாதையாக இருந்துள்ளது. இதனைக் கண்டு சுதாரிப்பதற்குள் படிக்கட்டுகளுக்கு இடையே கார் சிக்கிக் கொண்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் படிக்கட்டுகளில் பாறைகளை அடுக்கி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரை மீட்டனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...