தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவன் ஒருவன் கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்யததை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். சின்ன சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - செல்வி தம்பதியினரின் மகன் சிவமணி தனியார் பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யோகாவில் ஆர்வம் கொண்ட சிவமணி, உலக சாதனை படைக்கும் நோக்கில் அங்குள்ள கிணறு ஒன்றில் மிதந்தபடியே பல்வேறு யோகா சாகசங்களை செய்து அசத்தினார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...