திருவண்ணாமலை: பகுதி நேர நியாயவிலை கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் பாலானந்தல் கிராமத்தில் புதியதாக திறக்கப்பட இருந்த பகுதி நேர நியாய விலை கடையை வேறு இடத்திற்கு மாற்றியதை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறக்கப்படும் எனஅறிவித்துவிட்டு 2 முறை ரத்து செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

Night
Day