திண்டுக்கல் : தேர்தல் விதிமீறல் - அகற்றப்படாத கட்சி கொடிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி அகற்றப்படாமல் உள்ள கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் - தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

Night
Day