தமிழகம்
சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய்...
சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லைப்பட்டியில் குழி இருசாயில் அம்மன் கோயிலில் தெவத் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்காக வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது, சக்திவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்து மொத்த பட்டாசும் வெடித்து சிதறியது. இதில், சக்திவேல் மற்றும் சிறுவன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன், சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய்...