சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொடுவதும், திடீரென விலை குறைவதுமாக உள்ளது. நேற்று ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 770 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 87 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 87 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

varient
Night
Day