தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொய்யாக்காய் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டம் சேமங்கலம் கிராமத்தில் இருந்து கொய்யாக்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஈச்சர் லாரி ஒன்று கேரளா நோக்கி புறப்பட்டது. வெள்ளையூர் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, ஆம்னி பேருந்தும், ஈச்சர் லாரியும் போட்டி போட்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய ஈச்சர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான கொய்யாக்காய் சிதறிக்கிடந்தன.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...