தமிழகம்
கல்லூரி மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
கன்னியாகுமரி அருகே இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குலசேகரம் திருவட்டார், சித்திரங்கோடு, ஆற்றூர், கோதையாறு குற்றியாறு, மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...