தமிழகம்
உரிமையாளரை தாக்கி நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சி : காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 205 ரூபாய்க்கும், சவரன் 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...