க்ரைம்
திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
கடலூர் மாவட்டம் வடலூரில் செல்போன் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. வடலூர் நடேசன் நகரைச் சேர்ந்த அமலோற்பவராஜ் என்பவரின் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றரை சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. மேலும் அருகே இருந்த 2 வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போனது. இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...