அச்சுறுத்தும் 112% அதிக கனமழை - வானிலை மையம் என்ன செய்யப் போகிறது விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

அச்சுறுத்தும் 112% அதிக கனமழை - வானிலை மையம் என்ன செய்யப் போகிறது விளம்பர அரசு


மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், மின் வாரியம், மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பே இல்லை

அவரவர் விருப்பத்துக்கு சாலையைத் தோண்டுகிறார்கள், மூடுகிறார்கள், அப்படியே போட்டும் விடுகிறார்கள்

திருப்புகழ் அறிக்கையை ஒன்றரை ஆண்டு கடந்தும் அரசு வெளியிடாதது ஏன்?

5,000 கோடியை மழைநீர்க் கால்வாய்க்கு ஒதுக்கிய பல பகுதிகளில் வாட்டம்கூட பார்க்கவில்லை

varient
Night
Day