குடும்பத்துடன் வாக்களித்த மகாகத்பந்தன் கூட்டணியின் துணை முதலமைச்சர் வேட்பாளர் முகேஷ் சஹானி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் துணை முதலமைச்சரும் தாராபூர் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சாம்ராட் சவுத்ரி, தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். நிறைய கடின உழைப்பின் மூலம் மாற்றப்பட்ட பீகாரில், நிதிஷ் குமாரின் பணிகள் தொடர வேண்டும் என்றும் சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார். 

varient
Night
Day