எழுத்தின் அளவு: அ+ அ- அ
35 சவரன் நகை கொள்ளை - கொள்ளையர்கள் துணிகரம்
35 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
தம்பதி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்