தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா மே தின வாழ்த்து
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...
இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் 2 படகுகளில், இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி 6 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மீனவர்களின் 2 படகுகளையும் சிறைபிடித்து எடுத்து சென்றனர். இதனால் கைதான மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...