ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை விநியோகம் செய்வதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை வினியோகம் செய்தால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணெயைய் விற்பனை செய்ய கோரி, தென்னை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.

varient
Night
Day