தமிழகம்
மும்பையில் waves உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது விவகாரங்களுக்காக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கும், கலைப் பிரிவில் தமிழகத்தின் வைஜயந்தி மாலா, பத்மா சுப்பரமணியம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பீகாரைச் சேர்ந்த சமூக சேவகர் பிந்தேஷ்வர் பதக் ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...