தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினந்தோறும் 40 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில் , 10 மருத்துவர்கள் மட்டும் பணிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உரிய சிகிச்சை பெறாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...