தமிழகம்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளி...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இம்முறை புதிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதேபோல், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி களம் காணவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளி...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...