பட்டபகலில் வங்கி கிளையில் பணம் கொள்ளை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

வங்கி கிளையில் இருந்த ஊழியர்கள் உணவருந்த சென்ற சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியே  பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர். 

Night
Day