தூத்துக்குடி : மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 சவரன் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 சவரன் கொள்ளை

முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

முன்னாள் துணைவேந்தர் தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 100 சவரன் கொள்ளை போனதாக தகவல்

Night
Day