க்ரைம்
கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பைகளை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆத்தூரில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனையின்போது, புதுச்சேரியில் இருந்து ஆத்தூருக்கு வந்த லாரியை சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பை எந்த நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...