இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
கர்நாடக மாநிலத்தில் தடையை மீறி அருவியில் குளித்தவர்களின் ஆடைகளை போலீசார் எடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ம் தேதியில் இருந்து தடை விதித்து, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்மகளூரில் உள்ள சார்மதி அருவியில் சிலர் தடையை மீறி குளித்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற போலீசார், அவர்களின் உடைகளை எடுத்து சென்றனர். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...