இந்தியா
மக்களவையில் VB- G RAM G மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
ஆந்திர மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விஜயவாடா அருகே ராயனபாடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...