விளையாட்டு
தன்னை தோற்கடித்து ராஜா காயினை தூக்கி வீசிய அமெரிக்க வீரரை Clutch செஸ் போட்டியில் வீழ்த்திய குகேஷ்...
அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார். 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் இறுதி வரை 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை- இதனால் இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த நிலையில் இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது கண்ணீருடன் வெளியேறினார்.
 
 
                                                                                                                                          
                                    அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...
 
                             
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிட வளாகத்தில் அஇஅதிமுக ?...