ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

ஜெய்ப்பூரில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெரிய இலக்கை நோக்கி களம்கண்ட ராஜஸ்தான் அணி வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினர். இறுதியாக அந்த அணி 16 புள்ளி ஒரு  ஓவரில்  117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் மும்பை அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 

varient
Night
Day