மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 753 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரத்து719 கன அடியிலிருந்து 6ஆயிரத்து753 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 114.86 அடியாகவும், நீர் இருப்பு 85.50 டி.எம்.சி. யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 15ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போல், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  

Night
Day