தொடர் மழை : சென்னை செங்குன்றம் பாலவாயில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த செங்குன்றம் பாலவயில்  குடியிருப்பு பகுதியில் மழைநீர்  சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அரசு அதிகாரிகள் யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

Night
Day