சென்னை கோடம்பாக்கத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திராவிட மாடல் ஆட்சியா? மோட்டார் மாடல் ஆட்சியா?

மழைநீர் வடிகாலில் இருந்து மோட்டார் மூலம் மழைநீரை சாலையில் வெளியேற்றும் மாநகராட்சி

சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்

ராட்சத மோட்டார்களில் இருந்து தண்ணீரை சாலைகளில் வெளியேற்றுவதால் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்

மழைநீரை அகற்றக்கோரி புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத மாமன்ற உறுப்பினர்

மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்காததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் வேதனை

Night
Day