வங்கதேசத்தில் இடைக்கால அரசு - அமெரிக்கா ஆதரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கும் முடிவுக்கு அமெரிக்க அரசாங்கம் வரவேற்பளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் மேத்யூ மில்லர், வங்கதேசத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். மேலும் வங்கதேச மக்களுடனான உறவை அமெரிக்கா பெரிதும் மதிப்பதாகவும், அதனை மேலும் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார். 

varient
Night
Day