பிரதமர் மோடி குவைத் மன்னரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் ஷேக்‍ மெஷால் அல் அகமது மற்றும் அந்நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேற்காசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அந்நாட்டு மன்னர் ஷேக்‍ மெஷால் அல் அகமதுவின் பயான் மாளிகையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்‍கப்படி சிவப்பு கம்பள வரவேற்புடன் அணி வகுப்பு மரியாதை அளிக்‍கப்பட்டது. அப்போது குவைத் மன்னரும் உடனிருந்தார். 

varient
Night
Day