இந்தியா
டெல்லி முதலமைச்சர் மீது தாக்குதல் - காங். கடும் கண்டனம்
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய குஜராத்தை சேர்ந்த ?...
மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் ஓடி விளையாடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் வார்டில் எலிகள் அங்கும் இங்கும் ஓடித் திரிகிறது. இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளார். எலித் தொல்லையால் நோயாளிகள் கடும் அவதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய குஜராத்தை சேர்ந்த ?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...