இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க முடிவு : மஹிந்த ராஜபக்ச இன்று பிரதமராக பதவியேற்க வாய்ப்பு

Nov 21 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே இன்று பதவியேற்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்றதும், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என அவரது ஐக்கிய தேசிய கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ரணில் அறிவித்தார். இன்று ரணில் முறைப்படி பதவி விலகியதும், பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00