அமெரிக்காவில் விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்தும் வளர்ப்பு பன்றி : பன்றியுடன் செல்ஃபி எடுத்து மகிழும் பயணிகள்

Nov 12 2019 8:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் உடை அலங்காரங்கள் செய்யப்பட்ட பன்றி ஒன்று பயணிகளை உற்சாகமூட்டி வருகிறது.

பன்றிகள் விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேவேளையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில், பன்றி ஒன்று விமானப் பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன் உரிமையாளர், விதவிதமான உடை அணிவித்து, விரல்களில் நெயில் பாலிஷ் பூசி, அலங்காரம் செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார். விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதனுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இதனால், விமானத்தில் செல்லும் பயணிகள் மன அழுத்தம் குறைந்து, உற்சாகமடைவதாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00