ஹாலிவுட் மலைப்பகுதிக்கு அருகே காட்டுத் தீ : 25 ஏக்கர் பரப்பளவிலான நிலம் எரிந்து சேதம்

Nov 10 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.

அமெரிக்‍காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது மெல்ல மெல்ல நகர்பகுதிக்‍கு அருகில் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள Burbank பகுதியில் புகழ்பெற்ற Warner Bros. ஸ்டுடியோவிற்கு அருகே தீ பற்றி எரிகிறது. இதனால் அங்குள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்‍கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்‍கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 25 ஏக்‍கர் பரப்பளவிலான பகுதி இந்த தீ விபத்தால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00