டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை : தலைமை அதிகாரி ஜேக் டோர்ஸே அறிவிப்பு

Oct 31 2019 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
டுவிட்டர் சமூக ஊடகத்தில் விரைவில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்ஸே அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட்டு வருவாய் ஈட்டு வருகின்றன. எனினும் பயனர்கள் குறித்த தரவுகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் தங்கள் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்த அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இந்நிலையில், மற்றொரு பிரபல ஊடகமான டுவிட்டர் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்ஸே தனது டுவிட்டர் பதிவில், அரசியல் விளம்பரங்களின் தாக்கம் என்பதை சம்பாதிக்க வேண்டும் என்றும் விலைகொடுத்து வாங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச அளவில் டுவிட்டர் பக்கத்தில், அரசியல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00