இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கிய கப்பல்கள் ஊடுருவ வாய்ப்பு : இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Oct 30 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கிய கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.

அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வருகை தந்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சர்யப்படக்‍கூடிய விஷயமல்ல என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை, சீனா, இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்ததை சுட்டிக்‍காட்டினார். போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருவதாகவும், அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்புக்‍கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்‍கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00