பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது

Oct 17 2019 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானின் சர்வதேச எல்லையை ஒட்டிய ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்திற்குச் செல்ல, இந்தியா - பாகிஸ்தான் சார்பில், இரு நாட்டு எல்லையிலும் பாதை அமைக்‍கும் பணி நடைபெற்று வருகிறது.

குருநானக்கின் 550-வது பிறந்த நாள், அடுத்த மாதம் 9ம் தேதி கொண்டாடப்படவுள்ள சூழலில், அதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி, இந்திய எல்லை வரையிலான பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வரும் சீக்‍கிய பக்‍தர்கள், பாஸ்போர்ட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும், விசா அவசியமில்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கர்தார்பூர் வருவதற்கு நுழைவு கட்டணமாக, பாகிஸ்தான் அறிவித்த ஆயிரத்து 500 ரூபாய் என்ற தொகையை குறைப்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00