அமெரிக்‍காவில் கடந்த 50 ஆண்டுகளில் 29% அரியவகை பறவைகள் அழிவு - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

Sep 21 2019 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் கடந்த 50 ஆண்டுகளில் 3 பில்லியன் அரியவகை பறவைகள் இனம் அழிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்‍காவின் Georgetown பல்கலைக்‍கழக பேராசிரியர்கள் இணைந்து பறவை இனங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த அரை நூற்றாண்டுகளில் சுமார் 29 சதவீதம் அரியவகை பறவையினங்கள் அழிந்துள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதாவது 50 ஆண்டுகளுக்‍கு முன்னர் 11 பில்லியன் எண்ணிக்‍கையில் இருந்து பறவைகள் தற்போது 7 பில்லியனாக குறைந்துள்ளது. இதனால் பறவையினங்களைப் பாதுகாக்‍க இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்‍களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என Georgetown பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00