ஏலியனை தேடி அமெரிக்‍காவின் Area51-ற்கு செல்ல முயன்றவர்கள் கைது - அனுமதியின்றி யாரும் வரக்‍ கூடாது என எச்சரிக்கை

Sep 21 2019 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் Nevada பாலைவனப் பகுதியில், வேற்று கிரகவாசியான ஏலியன் உடல் மற்றும் பறக்‍கும் தட்டு பாதுகாக்‍கப்படுவதாக கூறப்படும் Area-51 என்ற இடத்திற்கு செல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1947-ம் ஆண்டு நியூமெக்‍ஸிகோவில் ரோஸ்வெல் என்ற இடத்தில் விபத்துக்‍குள்ளான பறக்‍கும் தட்டு மற்றும் உயிரிழந்த ஏலியனின் உடல், Nevada பாலைவனப் பகுதியில் Area-51 என்ற இடத்தில் பாதுகாக்‍கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த இடம், ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு செல்ல முயற்சிப்பவர்கள் பிடிபட்டால், ஒரு வருட சிறை தண்டனையும் 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்‍கப்படும் என்ற எச்சரிக்‍கை அமலில் இருந்து வருகிறது. அதனால் இதனைப் பொருட்படுத்தாமல் ஏலியன் ஆர்வலர்கள் அங்கு செல்ல முயற்சிப்பதும், அவ்வப்போது நிகழ்கிறது. அதன்படி அங்கு செல்ல முயன்றவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். விமான சோதனை மற்றும் விமானப்படை வீரர்களுக்‍கு பயிற்சி அளிக்‍கும் இடம் என்பதால், Area-51 இடத்திற்கு அனுமதியின்றி யாரும் வரக்‍ கூடாது என அமெரிக்‍க விமானப்படை எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00