கம்போடியாவில் வெள்ளப்பெருக்கால் 14 மாகாணங்கள் பாதிப்பு : வெள்ளப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

Sep 20 2019 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கம்போடியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கம்போடியா நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு லட்சம் வீடுகள், 30 ஆயிரம் ஹெக்டர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 14 மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், மீட்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

14 மாகாணங்களில் கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக, கம்போடியாவின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் Kun Kim தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சகம் கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00