ஜப்பான் தலைநகர் டோக்‍கியோவை தாக்‍கிய கடும் புயலால் அந்நகரின் பல்வேறு பகுதிகள் நிலைகுலைந்து போயின

Sep 9 2019 7:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பான் தலைநகர் டோக்‍கியோவை இன்று வரலாறு காணாத புயல் தாக்‍கியது. பலத்த காற்றுடன், மழையும் பெய்தது. இதனால் கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்‍கி வீசப்பட்டன. மேலும், வணிக வளாகங்கள், கடைகளில் விற்பனைக்‍கு வைக்‍கப்பட்டிருந்த பொருட்கள் காற்றில் பறந்தன. இந்த கடும் புயலில் சிக்‍கிய பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால் 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நூற்றுக்‍கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றியமைக்‍கப்பட்டன. இதனால் பல இடங்களுக்‍கு அதிகாரிகள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00