பிரான்ஸில் டூவில் திரைப்பட திருவிழா : பிரபல ஹாலிவுட் நடிகையான சோஃபி டர்னருக்கு ரைசிங் ஸ்டார் விருது

Sep 9 2019 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரான்ஸில் நடைபெற்றுவரும் டூவில் திரைப்பட திருவிழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையான சோஃபி டர்னருக்கு ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது.

கேம் ஆப் த்ரோன்ஸ் தொலைக்காட்சி நாடகம் மற்றும் எக்ஸ்மென் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சோஃபி டர்னர். இவர் நடித்துள்ள ஹெவி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், அதன் பிரிமீயர் காட்சி பிரான்ஸில் நடைபெற்றுவரும் டூவில் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது. திரைப்பட திருவிழாவில் கலந்துகொண்ட சோஃபி டர்னருக்கு ஹாலிவுட்டின் ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00