உயரமான கட்டடங்களுக்கு இடையே கயிற்றில் நடந்து சாதனை : பார்வையாளர்களை பிரமிக்க வைத்த சாகச வீரர்கள்

Sep 8 2019 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், சாகச வீரர்கள் மிக உயரமான கட்டடங்களுக்‍கு இடையே கயிற்றில் நடந்து, பார்வையார்களை பிரமிக்‍க வைத்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரம் நிறுவப்பட்ட தினத்தை குறிக்‍கும் வகையில், சாகச ஆர்வலர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த சாகச வீரர்கள் அடங்கிய குழுவினர், நகரத்தின் மிக உயரமான கட்டிடங்களுக்கு இடையே கயிற்றைக்‍ கட்டி, லாவகமாக நடந்து சென்றனர். 350 மீட்டர் உயரத்தில், 245 மீட்டர் தூரம் நடந்து சென்று, முந்தைய உலக சாதனையை 100 மீட்டர் வித்தியாசத்தில் வீழ்த்தி அவர்கள் சாதனை படைத்தனர்.

அந்தரத்தில் கயிற்றின் மீது எந்தவித அச்சமும் இன்றி சாகச வீரர்கள் நடந்து சென்றதை, பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00