பாக். அறிவியல் துறை அமைச்சரை விளாசித் தள்ளிய நெட்டிசன்கள் - சே‌ட்டிலைட்டுக்கான ஸ்பெல்லிங்கை தெரிந்து கொண்டு பேச அறிவுறுத்தல்

Sep 8 2019 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திரயான் - 2 திட்டத்தைக் கு‌றைகூறிய பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் திரு. பவத் செளத்ரி, சேட்டிலைட்டுக்கான ஸ்பெல்லிங்கை தவறாகக் குறிப்பிட்டிருப்பதை, நெட்டிசன்கள் விளாசித் தள்ளியுள்ளனர்.

இந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை உலகமே பாராட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. பவத் செளத்ரி மட்டும், சந்திரயான்-2 திட்டத்தை குறைக் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் பதிவில், சேட்டிலைட் என்ற வார்த்தைக்கான ஸ்பெல்லிங்கை, பாகிஸ்தான் அமைச்சர் திரு.பவத் செளத்ரி தவறாக பதிவிட்டிருந்தார். முதலில், சேட்டிலைட் வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கை தெரிந்து கொண்டு பேசுங்கள் என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00